அனைத்து வங்கிகளின் கணக்கு இருப்பை அறிந்து கொள்ளும் தொலைபேசி எண்களின் பட்டியல்



# வங்கியின் பெயர் கணக்கு இருப்பை அறிந்து கொள்ளும் தொலைபேசி எண்
1 பரோடா வங்கி 8468001111
2 பேங்க் ஆஃப் இந்தியா 9810558585
3 மகாராஷ்டிர வங்கி 1800 233 4526
4 கனரா வங்கி 0-9015-483-483
5 சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா 9555244442
6 இந்தியன் வங்கி 9289592895
7 இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 0444 222 0004
8 பஞ்சாப் & சிந்து வங்கி 7039035156
9 பஞ்சாப் நேசனல் வங்கி 1800 180 2223
10 பாரத ஸ்டேட் வங்கி 09223766666
11 யூகோ வங்கி 1800 274 0123
12 இந்திய யூனியன் வங்கி 09223008586
13 ஆக்சிஸ் வங்கி 1800 419 5959
14 பந்தன் வங்கி 922 300 8666
15 கத்தோலிக்கச் சிரியன் வங்கி 8828800900
16 சிட்டி யூனியன் வங்கி 9278177444
17 டிசிபி வங்கி 7506660011
18 தனலட்சுமி வங்கி 8067747711
19 பெடரல் வங்கி 9895088888
20 எச்டிஎஃப்சி வங்கி 1800 270 3333
21 ஐசிஐசிஐ வங்கி 9594612612
22 ஐடிபிஐ வங்கி 1800 843 1122
23 ஐடிஎஃப்சி வங்கி 1800 2700 720
24 இன்டஸ்இண்டு வங்கி 1800 2741 000
25 ஜம்மு & காஷ்மீர் வங்கி 1800 180 234
26 கர்நாடக வங்கி 1800 425 1445
27 கரூர் வைசியா வங்கி 09266292666
28 கோடக் மகிந்தரா வங்கி 09015483483
29 நைனிதால் வங்கி 8466997755
30 ஆர்பிஎல் வங்கி 1800 419 0610
31 சௌத் இந்தியன் வங்கி 09223008488
32 தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி 09211937373
33 யெஸ் வங்கி 09223921111