பெயரில் உள்ள பிழையை திருத்தம் செய்யக்கோரி விண்ணப்பம்



அனுப்புநர்
இராமசாமி,
S/o. சுப்பையா,
No. 25, மன்னர் திருமலை நாயக்கர் தெரு,
பெசன்ட் நகர்,
சென்னை.
Mobile – 9876543210
Account No. 567123894
பெறுநர்
உயர்திரு மேலாளர் அவர்கள்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,
கிண்டி கிளை,
சென்னை.
பொருள்: எனது பெயரில் உள்ள பிழையை திருத்தம் செய்யக்கோரி விண்ணப்பம்
மதிப்பிற்குரிய ஐயா,

நான் தங்களது கிளையில் 567123894 என்ற எண்ணில் வங்கி கணக்கு வைத்துள்ளேன். எனது பெயர் Ramasami என்று தவறாக பதிவாகியுள்ளது. எனவே தங்களது கிளையிலிருக்கும் எனது வங்கி கணக்கின் விபரத்தில் எனது பெயரை Ramasamy என்று பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த கடிதத்தை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள டவுன்லோடு பட்டனை கிளிக் செய்யவும்